TMS was born in a Sourashtra community in Madurai and was the second son of Meenatchi Iyengar. He had been training his voice since the age of 7. He first learnt carnatic music from Sarangapani Bhagavathar, a music teacher from Sourashtra High School. Later, he learnt carnatic music from Arayakkudi Rajamani Iyengar for two years and started giving stage concerts at the age of 21. He started singing in stage concerts in the voice of MK Thyagaraja Bhagavathar. He was married at an early age. Currently, he lives in Mandavalipakkam, Chennai, Tamil Nadu. பாடல் : அன்று கேட்பவன் குரல் : டி எம் சவுந்தரராஜன் அன்று கேட்பவன் அரசன் மறந்தால் நின்று கேட்பவன் இறைவன் நடுவில் மனிதன் வாழுகிறான் - வீணில் மனம் தடுமாறுகிறான் இறைவா... இறைவா... (அன்று) மனம் போல் மாங்கல்யம் என்பார் தன் மனமே சகலமும் என்பார் தெரிந்தும் குணத்தை இழக்கிறான் இதயம் குலைந்து தவிக்கிறான் இறைவா... இறைவா... (அன்று) அடிக்கும் அவன் கை அணைக்கும் புவி அனைத்தும் தலைவன் இயக்கம் தலைவன் அணைத்தால் சிரிக்கிறான் தன்னை அடித்தால் பழிக்கிறான் இறைவா... இறைவா... (அன்று) கற்றது கை மண் அளவு கரை கண்டவர் இங்கே குறைவு கண்டு
...